Genesis 27:24 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“நீ என் மகனாகிய ஏசாதானோ” என்றான்; அவன்: “நான்தான்” என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஈசாக்கு யாக்கோபிடம், “உண்மையாகவே நீ என் மகன் ஏசாதானா?” என்று கேட்டான். அவனும், “ஆம், நான்தான்” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ என் மகனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான்.
Tamil Bible Romanised 2017
nee en kumaaranaagiya easaathaanoa en'raan; avan: naanthaan en'raan.
Tamil OV
நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனினும் ஈசாக்கு, “உண்மையில் நீ என்னுடைய குமாரன் ஏசாதானா?” என்று கேட்டான். யாக்கோபு, “ஆமாம்” என்று பதில் சொன்னான்.