Genesis 28:10 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யாக்கோபு பெயெர்செபாவை விட்டு ஆரானுக்குப் போகப் பயணம்செய்து,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யாக்கோபு பெயெர்செபாவைவிட்டு ஆரானுக்குப் புறப்பட்டான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யாக்கோபு பெயெர்செபாவை விட்டு ஆரானுக்குப் போகப் பயணம்செய்து,
Tamil Bible Romanised 2017
yaakkoabu beyersebaavai vittup pu'rappattu aaraanukkup poagap pirayaa'nampa'n'ni,
Tamil OV
யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யாக்கோபு பெயர்செபாவை விட்டு ஆரானுக்குப் போனான்.