Genesis 28:16 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யாக்கோபு தூக்கம் கலைந்து விழித்தபோது: “உண்மையாகவே யெகோவா இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாமலிருந்தேன்” என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யாக்கோபு நித்திரையை விட்டெழுந்தபோது, “யெகோவா நிச்சயமாய் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேனே” என்று நினைத்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யாக்கோபு தூக்கம் கலைந்து விழித்தபோது: உண்மையாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாமலிருந்தேன் என்றான்.
Tamil Bible Romanised 2017
yaakkoabu niththirai the'linthu vizhiththapoathu: meyyaagavea karththar intha sthalaththil irukki'raar; ithai naan a'riyaathirunthean en'raan.
Tamil OV
யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உடனே யாக்கோபு தனது தூக்கத்திலிருந்து எழுந்தான். “கர்த்தர் இங்கேதான் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன். நான் தூங்கும்வரை இதை அறிந்துகொள்ளவில்லை” என்றான்.