Genesis 30:28 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உன் சம்பளம் எவ்வளவென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன்” என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மேலும் அவன், “நீ உன் கூலியைச் சொல்; அதை நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உன் சம்பளம் எவ்வளவென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான்.
Tamil Bible Romanised 2017
un samba'lam innathen'ru enakkuch sol, naan athaith tharuvean en'raan.
Tamil OV
உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் உனக்கு என்ன தரவேண்டும் என்று சொல், நான் தருவேன்” என்றான்.