Genesis 30:34 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதற்கு லாபான்: “நீ சொன்னபடியே ஆகட்டும்” என்று சொல்லி,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதற்கு லாபான், “சம்மதிக்கிறேன்; நீ சொன்னபடியே ஆகட்டும்” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி,
Tamil Bible Romanised 2017
atha'rku laabaan: nee sonnapadiyea aagattum en'ru solli,
Tamil OV
அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“நான் இதற்கு ஒத்துக்கொள்கிறேன். நீ கேட்டபடியே தருகிறேன்” என்று லாபான் கூறினான்.