Genesis 33:12 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு ஏசா: “நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன்னே நடப்பேன்” என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதன்பின்பு ஏசா, “வா, நாம் புறப்பட்டுச் செல்வோம்; நான் உன்முன் செல்கிறேன்” என்று யாக்கோபைக் கூப்பிட்டான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்பு ஏசா: நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன்னே நடப்பேன் என்றான்.
Tamil Bible Romanised 2017
pinbu avan: naam pu'rappattuppoavoam vaa, naan unakku mun nadappean en'raan.
Tamil OV
பின்பு அவன்: நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏசா, “இப்போது உனது பயணத்தைத் தொடரலாம். நான் உனக்கு முன் வருவேன்” என்றான்.