Genesis 35:17 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்போது மருத்துவச்சி அவளைப் பார்த்து: “பயப்படாதே, இந்த முறையும் மகனைப் பெறுவாய்” என்றாள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவள் பிரசவத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் மருத்துவச்சி அவளிடம், “பயப்படாதே, உனக்கு இன்னுமொரு மகன் பிறந்திருக்கிறான்” என்றாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்போது மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் மகனைப் பெறுவாய் என்றாள்.
Tamil Bible Romanised 2017
pirasavikkumpoathu, ava'lukkuk kadumveathanaiyaayirukkaiyil, maruththuvachchi ava'laip paarththu: bayappadaathea, intha mu'raiyum puththiranaip pe'ruvaay en'raa'l.
Tamil OV
பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும் வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் பிரசவ வேதனை அதிகமாக இருந்தது. தாதியோ, “பயப்படாதே நீ இன்னொரு குழந்தையையும் பெறுவாய்” என்றாள்.