Genesis 35:24 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற மகன்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ராகேலின் மகன்கள்: யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற மகன்கள்.
Tamil Bible Romanised 2017
yoaseappu, benyameen enbavarga'l raakeal pet'ra kumaarar.
Tamil OV
யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோசேப்பும் பென்யமீனும் யாக்கோபுக்கும் ராகேலுக்கும் பிறந்தவர்கள்.