Genesis 35:28 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஈசாக்கு வயது முதிர்ந்தவனும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, 180 வருடங்கள் உயிரோடிருந்து,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஈசாக்கு நூற்று எண்பது வருடங்கள் உயிரோடிருந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஈசாக்கு வயது முதிர்ந்தவனும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற்று எண்பது வருடங்கள் உயிரோடிருந்து,
Tamil Bible Romanised 2017
eesaakku viruththaappiyamum poora'na aayusumu'l'lavanaagi, noot're'nbathu varusham jeeviththirunthu,
Tamil OV
ஈசாக்கு விருத்தாப்பியமும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற்றெண்பது வருஷம் ஜீவித்திருந்து,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஈசாக்கு 180 ஆண்டுகள் வாழ்ந்தான்.