Genesis 36:22 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
லோத்தானுடைய மகன்கள் ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
லோத்தானின் மகன்கள்: ஓரி, ஓமாம். திம்னாள் லோத்தானின் சகோதரி.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
லோத்தானுடைய மகன்கள் ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
Tamil Bible Romanised 2017
loaththaanudaiya kumaarar, oari, eamaam enbavarga'l; loaththaanin sagoathari thimnaa'l enbava'l.
Tamil OV
லோத்தானுடைய குமாரர், ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
லோத்தானுக்கு ஓரி, ஏமாம் எனும் குமாரர்கள் இருந்தனர். லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.