Genesis 37:19 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஒருவரை ஒருவர் நோக்கி: “இதோ, கனவுகாண்கிறவன் வருகிறான்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள், “இதோ, கனவுக்காரன் வருகிறான்!” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, கனவுகாண்கிறவன் வருகிறான்,
Tamil Bible Romanised 2017
oruvarai oruvar noakki: ithoa, soppanakkaaran varugi'raan,
Tamil OV
ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் ஒருவருக்கொருவர், “கனவு காணும் யோசேப்பு வந்துகொண்டிருக்கிறான்.