Genesis 37:24 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனைத் தூக்கி, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் அவனைத் தூக்கி, அங்கே இருந்த கிணற்றிலே போட்டார்கள். அப்பொழுது அந்தக் கிணறு தண்ணீர் இல்லாமல் வெறுமையாயிருந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனைத் தூக்கி, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.
Tamil Bible Romanised 2017
avanai eduththu, anthak kuzhiyilea poattaarga'l; athu tha'n'neerillaatha ve'rungkuzhiyaayirunthathu.
Tamil OV
அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு அவனை ஒரு வறண்ட கிணற்றில் தூக்கிப்போட்டனர்.