Genesis 37:6 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன் அவர்களை நோக்கி: “நான் கண்ட கனவைக் கேளுங்கள்:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் தன் சகோதரரிடம், “நான் கண்ட கனவைக் கேளுங்கள்:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட கனவைக் கேளுங்கள்:
Tamil Bible Romanised 2017
avan avarga'lai noakki: naan ka'nda soppanaththaik kea'lungga'l:
Tamil OV
அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோசேப்பு, “நான் ஒரு கனவு கண்டேன்.