Genesis 39:13 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன் வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் தன்னுடைய மேலுடையைத் தன் கையிலே விட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவன் வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,
Tamil Bible Romanised 2017
avan than vasthiraththai ava'l kaiyilea vittu ve'liyea oadippoanathai ava'l ka'ndapoathu,
Tamil OV
அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவள் அதனைக் கவனித்தாள். நடந்ததைப்பற்றி அவள் பொய்யாகச் சொல்லத் திட்டமிட்டாள்.