Genesis 39:16 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுடைய எஜமான் வீட்டிற்கு வரும்வரைக்கும் அவனுடைய உடையைத் தன்னிடத்தில் வைத்திருந்து,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவள் அவனுடைய எஜமான் வீட்டுக்கு வரும்வரை அந்த மேலுடையை தன்னருகிலேயே வைத்திருந்தாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனுடைய எஜமான் வீட்டிற்கு வரும்வரைக்கும் அவனுடைய உடையைத் தன்னிடத்தில் வைத்திருந்து,
Tamil Bible Romanised 2017
avanudaiya ejamaan veettukku varuma'lavum avanudaiya vasthiraththaith thannidaththil vaiththirunthu,
Tamil OV
அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவள் அந்த அங்கியை அவள் புருஷன் வரும் வரை வைத்திருந்து,