Genesis 42:14 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோசேப்பு அவர்களை நோக்கி: “உங்களை உளவாளிகள் என்று நான் சொன்னது சரி.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யோசேப்பு அவர்களிடம், “நான் சொன்னபடியே நீங்கள் உளவாளிகள்தான்!
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோசேப்பு அவர்களை நோக்கி: உங்களை உளவாளிகள் என்று நான் சொன்னது சரி.
Tamil Bible Romanised 2017
yoaseappu avarga'lai noakki: ungga'lai veavukaarar en'ru naan sonnathu sari.
Tamil OV
யோசேப்பு அவர்களை நோக்கி: உங்களை வேவுகாரர் என்று நான் சொன்னது சரி.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் யோசேப்போ, “இல்லை! நீங்கள் ஒற்றர்களே.