Genesis 43:13 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்திற்கு மறுபடியும் போங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உங்கள் தம்பியையும் உங்களுடன் அழைத்துக்கொண்டு, உடனே அந்த மனிதனிடம் போங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்திற்கு மறுபடியும் போங்கள்.
Tamil Bible Romanised 2017
ungga'l sagoatharanaiyum koottikko'ndu, antha manithanidaththukku ma'rupadiyum poangga'l.
Tamil OV
உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்துக்கு மறுபடியும் போங்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பென்யமீனையும் அழைத்துக்கொண்டு அவரிடம் போங்கள்.