Genesis 43:20 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“ஆண்டவனே, நாங்கள் தானியம் வாங்க முன்னே வந்துபோனோமே;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் அவனிடம், “ஆண்டவனே, முதல்முறை தானியம் வாங்க நாங்கள் இங்கே வந்தோம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆண்டவனே, நாங்கள் தானியம் வாங்க முன்னே வந்துபோனோமே;
Tamil Bible Romanised 2017
aa'ndavanea, naangga'l thaaniyam ko'l'lumpadi munnea vanthupoanoamea;
Tamil OV
ஆண்டவனே, நாங்கள் தானியம் கொள்ளும்படி முன்னே வந்துபோனோமே;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் அவனிடம், “ஐயா, இதுதான் உண்மை என்று வாக்குறுதிச் செய்கிறோம். சென்றமுறை தானியம் வாங்க வந்தோம்.