Genesis 46:24 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நப்தலியின் மகன்கள் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நப்தலியின் மகன்கள்: யாத்சியேல், கூனி, எத்சேர், சில்லேம் என்பவர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நப்தலியின் மகன்கள் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள்.
Tamil Bible Romanised 2017
napthaliyin kumaarar yaathsiyeal, kooni, ethser, silleam enbavarga'l.
Tamil OV
நப்தலியின் குமாரர் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நப்தலியின் குமாரர்களான யாத்சியேல், கூனி, எத்சேர், சில்லேம் என்பவர்கள்.