Genesis 48:9 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: “இவர்கள் இந்த இடத்தில் தேவன் எனக்கு அருளின மகன்கள்” என்றான். அப்பொழுது அவன்: “நான் அவர்களை ஆசீர்வதிக்க அவர்களை என் அருகில் கொண்டுவா” என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதற்கு யோசேப்பு தன் தகப்பனிடம், “இவர்கள்தான் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகள்” என்றான். அப்பொழுது இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என்னிடம் கொண்டுவா” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இந்த இடத்தில் தேவன் எனக்கு அருளின மகன்கள் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்க அவர்களை என் அருகில் கொண்டுவா என்றான்.
Tamil Bible Romanised 2017
yoaseappu than thagappanai noakki: ivarga'l ivvidaththil theavan enakku aru'lina kumaarar en'raan. appozhuthu avan: naan avarga'lai aaseervathikkumpadi avarga'lai en kittakko'nduvaa en'raan.
Tamil OV
யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோசேப்பு தந்தையிடம், “இவர்கள் என் பிள்ளைகள், எனக்குத் தேவன் கொடுத்த குமாரர்கள்” என்றான். இஸ்ரவேல் அவனிடம், “என்னிடம் அவர்களை அழைத்து வா, நான் அவர்களை ஆசீர்வதிக்கிறேன்” என்றான்.