Genesis 49:18 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாவே, உம்மாலே விடுவிக்கப்படக் காத்திருக்கிறேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“யெகோவாவே, நான் உம்முடைய மீட்புக்காகக் காத்திருக்கிறேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தாவே, உம்மாலே விடுவிக்கப்படக் காத்திருக்கிறேன்.
Tamil Bible Romanised 2017
karththaavea, ummudaiya iradchippukkuk kaaththirukki'rean.
Tamil OV
கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“கர்த்தாவே நான் உமது இரட்சிப்புக்காகக் காத்திருக்கிறேன்.