Genesis 5:12 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான்.
Tamil Bible Romanised 2017
keanaan ezhubathu vayathaanapoathu, magalaaleyealaip pet'raan.
Tamil OV
கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கேனானுக்கு 70 வயதானபோது அவனுக்கு மகலாலேயேல் என்ற குமாரன் பிறந்தான்.