Genesis 5:15 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான்.
Tamil Bible Romanised 2017
magalaaleyeal a'rubaththainthu vayathaanapoathu, yaareathaip pet'raan.
Tamil OV
மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மகலாலேயேல் 65 வயதானபோது அவனுக்கு யாரேத் என்ற குமாரன் பிறந்தான்.