Genesis 5:18 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யாரேத் தனது 162 வயதில் ஏனோக்குக்குத் தகப்பனானான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான்.
Tamil Bible Romanised 2017
yaareath noot'ru a'rubaththira'ndu vayathaanapoathu, eanoakkaip pet'raan.
Tamil OV
யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யாரேத்துக்கு 162 வயதானபோது அவனுக்கு ஏனோக் என்ற குமாரன் பிறந்தான்.