Genesis 5:23 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனோக்கு மொத்தம் 365 வருடங்கள் வாழ்ந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏனோக்குடைய நாட்களெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருடங்கள்.
Tamil Bible Romanised 2017
eanoakkudaiya naa'lellaam munnoot'ru a'rubaththainthu varusham.
Tamil OV
ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவன் மொத்தம் 365 ஆண்டுகள் வாழ்ந்தான்.