Genesis 5:25 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மெத்தூசலா தனது 187 வயதில் லாமேக்குக்குத் தகப்பனானான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
Tamil Bible Romanised 2017
meththoosalaa noot're'nbaththeazhu vayathaanapoathu, laameakkaip pet'raan.
Tamil OV
மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மெத்தூசலாவுக்கு 187 வயதானபோது அவனுக்கு லாமேக் என்ற குமாரன் பிறந்தான்.