Genesis 5:27 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மெத்தூசலா மொத்தம் 969 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருடங்கள்; அவன் இறந்தான்.
Tamil Bible Romanised 2017
meththoosalaavudaiya naa'lellaam tho'laayiraththu a'rubaththonbathu varusham; avan mariththaan.
Tamil OV
மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மெத்தூசலா 969 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.