Genesis 5:28 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
லாமேக்கு 182 வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
லாமேக்கு தனது 182 வயதில் ஒரு மகனுக்குத் தகப்பனானான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து,
Tamil Bible Romanised 2017
laameakku noot're'nbaththira'ndu vayathaanapoathu, oru kumaaranaip pet'ru,
Tamil OV
லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
லாமேக்கிற்கு 182 வயதானபோது அவனுக்கு ஒரு குமாரன் பிறந்தான்.