Genesis 5:6 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சேத் தனது 105 வயதில் ஏனோஸுக்குத் தகப்பனானான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான்.
Tamil Bible Romanised 2017
seath noot'rainthu vayathaanapoathu, eanoasaip pet'raan.
Tamil OV
சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சேத்துக்கு 105 வயதானபோது அவனுக்கு ஏனோஸ் என்ற குமாரன் பிறந்தான்.