Genesis 5:8 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சேத் மொத்தம் 912 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சேத்துடைய நாட்களெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருடங்கள்; அவன் இறந்தான்.
Tamil Bible Romanised 2017
seaththudaiya naa'lellaam tho'laayiraththup pannira'ndu varusham; avan mariththaan.
Tamil OV
சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சேத் மொத்தம் 912 ஆண்டுகள் வாழ்ந்து பிறகு மரணமடைந்தான்.