Genesis 5:9 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான்.
Tamil Bible Romanised 2017
eanoas tho'n'noo'ru vayathaanapoathu, keanaanaip pet'raan.
Tamil OV
ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏனோசுக்கு 90 வயதானபோது அவனுக்கு கேனான் என்ற குமாரன் பிறந்தான்.