Genesis 50:12 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யாக்கோபின் மகன்கள், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யாக்கோபு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே அவனுடைய மகன்கள் செய்தார்கள்:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யாக்கோபின் மகன்கள், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே,
Tamil Bible Romanised 2017
yaakkoabin kumaarar, thangga'lukkuk katta'laiyittirunthapadiyea,
Tamil OV
யாக்கோபின் குமாரர், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யாக்கோபின் குமாரர்கள் தந்தை சொன்னபடியே செய்தனர்.