Genesis 7:20 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மூடப்பட்ட மலைகளுக்கு மேலாகப் 22 அடி உயரத்திற்குத் தண்ணீர் பெருகியது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வெள்ளம் மலைகளுக்கு மேலாக பதினைந்து முழத்திற்கு மேல் உயர்ந்து அவைகளை மூடியது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மூடப்பட்ட மலைகளுக்கு மேலாகப் பதினைந்துமுழ உயரத்திற்குத் தண்ணீர் பெருகியது.
Tamil Bible Romanised 2017
moodappatta malaiga'lukku mealaayp pathinainthumuzha uyaraththi'rku jalam perugit'ru.
Tamil OV
மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வெள்ளம் மலைகளுக்கு மேலும் உயர்ந்தது. அதன் உயரம் மலைகளுக்கு மேல் 20 அடி இருந்தது.