Genesis 7:24 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தண்ணீர் பூமியை 150 நாட்கள் மூடிக்கொண்டிருந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பெருவெள்ளம் நூற்று ஐம்பது நாட்களாக பூமியை மூடியிருந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தண்ணீர் பூமியை நூற்றைம்பது நாட்கள் மூடிக்கொண்டிருந்தது.
Tamil Bible Romanised 2017
jalam boomiyinmeal noot'raimbathu naa'l migavum piravaagiththukko'ndirunthathu.
Tamil OV
ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வெள்ளமானது தொடர்ந்து 150 நாட்கள் பூமியில் பரவியிருந்தது.