Genesis 7:6 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது, நோவா 600 வயதுள்ளவனாயிருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பூமியின்மேல் பெருவெள்ளம் உண்டானபோது, நோவாவுக்கு 600 வயதாய் இருந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதுள்ளவனாயிருந்தான்.
Tamil Bible Romanised 2017
jalappira'layam boomiyinmeal u'ndaanapoathu, noavaa a'runoo'ru vayathaayirunthaan.
Tamil OV
ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மழை பெய்தபோது நோவாவுக்கு 600 வயதாயிருந்தது.