Genesis 8:10 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் புறாவைக் கப்பலிலிருந்து வெளியே விட்டான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் மேலும் ஏழு நாட்கள் பொறுத்திருந்து, திரும்பவும் பேழையிலிருந்து புறாவை வெளியே அனுப்பினான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் புறாவைக் கப்பலிலிருந்து வெளியே விட்டான்.
Tamil Bible Romanised 2017
pinnum eazhunaa'l po'ruththu, ma'rupadiyum pu'raavaip peazhaiyilirunthu ve'liyea vittaan.
Tamil OV
பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏழு நாட்களானதும் நோவா மீண்டும் புறாவை அனுப்பினான்.