Genesis 9:28 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு நோவா 350 வருடங்கள் உயிரோடிருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பெருவெள்ளத்திற்கு பிறகு நோவா முந்நூற்று ஐம்பது வருடங்கள் வாழ்ந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு நோவா முந்நூற்று ஐம்பது வருடங்கள் உயிரோடிருந்தான்.
Tamil Bible Romanised 2017
jalappira'layaththukkuppinbu noavaa munnoot'ru aimbathu varusham uyiroadirunthaan.
Tamil OV
ஜலப்பிரளயத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம் உயிரோடிருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வெள்ளப் பெருக்குக்குப் பிறகு நோவா 350 ஆண்டுகள் வாழ்ந்தான்.