Hebrews 11:10 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏனென்றால், தேவனே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்கள் உள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில், இறைவனே சிற்பியாக கட்டுபவராக அஸ்திபாரமிட்ட நகரத்தை ஆபிரகாம் எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஏனெனில், வடிவமைத்துக் கட்டுபவரான இறைவன், தாமே உறுதியாய் அத்திவாரமிட்ட, அந்த நகரத்தையே ஆபிரகாம் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏனென்றால், தேவனே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்கள் உள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்தான்.
Tamil Bible Romanised 2017
eanenil, theavan thaamea katti u'ndaakkina asthibaarangga'lu'l'la nagaraththukku avan kaaththirunthaan.
Tamil OV
ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆபிரகாம், உண்மையான அஸ்திபாரம் இடப்பட்ட தேவனுடைய நகரத்துக்காகக் காத்திருந்தான்.