Hebrews 11:2 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே நமது முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே, நமது முன்னோர்கள் இறைவனிடமிருந்து நற்சாட்சியைப் பெற்றுக்கொண்டார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
Tamil Bible Romanised 2017
athinaalea munnoarga'l na'rsaadchipet'raarga'l.
Tamil OV
அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
முன்பு வாழ்ந்தவர்களை தேவன் பெரிதும் விரும்பினார். ஏனென்றால் அவர்கள் இது போன்ற விசுவாசம் கொண்டவர்களாய் இருந்தார்கள்.