Hebrews 11:36 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இன்னும் சிலர் ஏளனத்துக்குள்ளாகி, சவுக்கால் அடிக்கப்பட்டார்கள். வேறுசிலர் விலங்கிடப்பட்டவர்களாய், சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இன்னும் சிலர் ஏளனத்துக்குள்ளாகி சவுக்கால் அடிக்கப்பட்டார்கள். வேறு சிலர் விலங்கிடப்பட்டவர்களாய் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்;
Tamil Bible Romanised 2017
vea'ru silar ninthaiga'laiyum adiga'laiyum kattuga'laiyum kaavalaiyum anubaviththaarga'l;
Tamil OV
வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வேறு சிலர் கேலிசெய்யப்பட்டனர்; அடிக்கப்பட்டனர்; கட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.