Hebrews 12:29 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நம்முடைய தேவன் சுட்டெரிக்கிற அக்கினியாக இருக்கிறாரே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில், நமது இறைவனோ சுட்டெரிக்கும் நெருப்பாய் இருக்கிறார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஏனெனில், நமது இறைவனோ “சுட்டெரிக்கும் நெருப்பாய்” இருக்கின்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நம்முடைய தேவன் சுட்டெரிக்கிற அக்கினியாக இருக்கிறாரே.
Tamil Bible Romanised 2017
nammudaiya theavan padchikki'ra akkiniyaayirukki'raarea.
Tamil OV
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏனென்றால் நமது தேவன் அனைத்தையும் அழிக்கும் நெருப்பைப் போன்றவர்.