Hebrews 5:10 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே பெயர் கொடுக்கப்பட்டது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி பிரதான ஆசாரியனாய் இருப்பதற்காக, இறைவனாலே நியமிக்கப்பட்டார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இதற்காகவே அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி தலைமை மதகுருவாய் இருப்பதற்காக இறைவனாலே நியமிக்கப்பட்டார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே பெயர் கொடுக்கப்பட்டது.
Tamil Bible Romanised 2017
melkiseatheakkin mu'raimaiyinpadiyaana pirathaana aasaariyar en'ru theavanaalea naamam tharikkappattaar.
Tamil OV
மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இயேசு, மெல்கிசேதேக்கைப் போன்றே பிரதான ஆசாரியராக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.