Hebrews 6:3 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேவனுக்கு விருப்பமானால் இப்படியே செய்வோம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவன் அனுமதிப்பாராயின், நாம் இப்படியே செய்வோம்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இறைவன் அனுமதிப்பாராயின், நாம் இப்படியே முதிர்ச்சியடையும்படி முன்னேறிச் செல்வோமாக.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தேவனுக்கு விருப்பமானால் இப்படியே செய்வோம்.
Tamil Bible Romanised 2017
theavanukkuch siththamaanaal ippadiyea seyvoam.
Tamil OV
தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் விரும்பினால் நாம் இதைச் செய்வோம்.