Hebrews 7:22 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்கு உத்திரவாதமானார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இந்த ஆணையின்படி இயேசு ஒரு மேன்மையான உடன்படிக்கையின் உத்திரவாதம் அளிப்பவராயிருக்கிறார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
எனவே முன்னையதைவிட ஒரு சிறப்பான உடன்படிக்கையின் உத்தரவாதமாக இயேசுவே இருக்கின்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்கு உத்திரவாதமானார்.
Tamil Bible Romanised 2017
avva'lavu viseashiththa udanpadikkaikkup pi'naiyaa'liyaanaar.
Tamil OV
அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு இயேசுவே ஒரு நிரூபணமாக இருக்கிறார் என்பதே இதன் பொருள் ஆகும்.