Hebrews 8:13 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
புதிய உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாக இருக்கிறது உருக்குலைந்துபோகும் காலம் நெருங்கியிருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இந்த உடன்படிக்கையை “புதியது,” என்று சொல்கிறதினாலே, அவர் முதலாவது உடன்படிக்கையை பழமையாக்கினார். எனவே அது பழமையானதும், நாள்பட்டதும், மறைந்து போகிறதுமாயிற்று.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இந்த உடன்படிக்கையை “புதியது” என்று சொல்கின்றதனாலே, அவர் முதலாவது உடன்படிக்கையை காலாவதியாக்கினார். காலாவதியாகிக் கொண்டிருக்கும் எதுவும், பழைமையாகிக் கொண்டிருக்கும் எதுவும் விரைவில் மறைந்து போய்விடும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
புதிய உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாக இருக்கிறது உருக்குலைந்துபோகும் காலம் நெருங்கியிருக்கிறது.
Tamil Bible Romanised 2017
puthu udanpadikkai en'ru avar sollugi'rathinaalea munthinathaip pazhamaiyaakkinaar; pazhamaiyaanathum naa'lpattathumaayirukki'rathu uruvazhinthupoagak kaalam sameebiththirukki'rathu.
Tamil OV
புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் இதனைப் புதிய உடன்படிக்கை என்று அழைத்தபோது முதல் உடன்படிக்கையை பழசாக்கினார். இப்போது பழமையானதும் நாள்பட்டிருக்கிறதுமான அந்த உடன்படிக்கை விரைவில் மறைந்துபோகும்.