Hebrews 8:7 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாமல் இருந்தால், இரண்டாம் உடன்படிக்கை தேவையில்லையே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில், முதலாவது உடன்படிக்கை குறையற்றதாய் இருந்தால், இரண்டாவது உடன்படிக்கைக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆகவே முதலாவது உடன்படிக்கையானது குறையற்றதாய் இருந்திருந்தால், இரண்டாவது உடன்படிக்கை ஒன்றை உருவாக்க அவசியம் ஏற்பட்டிருக்காது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாமல் இருந்தால், இரண்டாம் உடன்படிக்கை தேவையில்லையே.
Tamil Bible Romanised 2017
antha muthalaam udanpadikkai pizhaiyillaathirunthathaanaal, ira'ndaam udanpadikkaikku idam theadavea'nduvathillaiyea.
Tamil OV
அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பழைய உடன்படிக்கையில் எவ்விதக் குறையும் இல்லாவிட்டால் இரண்டாவது உடன்படிக்கைக்குத் தேவையில்லாமல் போயிருக்கும்.