Hosea 7:7 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் எல்லோரும் அடுப்பைப்போல சூடாகி, தங்கள் நியாயாதிபதிகளை அழித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லோரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் எல்லோரும் சூடேறிய அடுப்பைப்போலாகி, அவர்கள் தங்கள் ஆளுநர்களை அழிக்கிறார்கள். அவர்களுடைய அரசர்கள் அனைவரும் விழுகிறார்கள்; ஆனால் அவர்களில் ஒருவனும் என்னைக் கூப்பிடுகிறதில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் எல்லோரும் அடுப்பைப்போல சூடாகி, தங்கள் நியாயாதிபதிகளை அழித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லோரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை.
Tamil Bible Romanised 2017
avarga'l ellaarum aduppaippoala analaagi, thangga'l niyaayaathibathiga'laip padchiththaarga'l; avarga'ludaiya raajaakka'l ellaarum vizhunthaarga'l; avarga'lil ennai noakkik kooppidugi'ravan oruvanum illai.
Tamil OV
அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல அனலாகி, தங்கள் நியாயாதிபதிகளைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் அனைவரும் எரியும் சூட்டடுப்பாய் இருக்கிறார்கள். அவர்கள் தமது ஆட்சியாளர்களை அழித்தார்கள். அவர்களின் ராஜாக்கள் அனைவரும் விழுந்தார்கள். அவர்களில் ஒருவரும் என்னை உதவிக்கு அழைக்கவில்லை.”