Isaiah 10:8 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் சொல்கிறதாவது, ‘எனது தளபதிகள் எல்லோருமே அரசர்கள் அல்லவா?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?
Tamil Bible Romanised 2017
avan: en pirabukka'l anaivarum raajaakka'lallavoa?
Tamil OV
அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அசீரியா தனக்குள், ‘எனது தலைவர்களெல்லாம் ராஜாக்களைப்போன்றவர்கள்!’