Isaiah 14:18 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேசங்களுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நாடுகளின் அரசர் அனைவரும் அவரவர் தங்கள் கல்லறையில் சிறப்புடன் படுத்திருக்கிறார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தேசங்களுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.
Tamil Bible Romanised 2017
jaathiga'ludaiya sagala raajaakka'lum, avaravar thangga'l a'raiyilea magimaiyoadea kidaththappattirukki'raarga'l.
Tamil OV
ஜாதிகளுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பூமியில் ஒவ்வொரு ராஜாவும் மகிமையோடு மரித்திருக்கின்றனர். ஒவ்வொரு ராஜாவும் தனது சொந்தக் கல்லறையை வைத்திருக்கிறான்.