Isaiah 14:28 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருடத்திலே உண்டான பாரம் என்னவென்றால்:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகாஸ் அரசன் இறந்த வருடத்தில் இந்த இறைவாக்கு வந்தது:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருடத்திலே உண்டான பாரம் என்னவென்றால்:
Tamil Bible Romanised 2017
aagaas raajaa mara'namadaintha varushaththilea u'ndaana baaram ennaven'raal:
Tamil OV
ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருஷத்திலே உண்டான பாரம் என்னவென்றால்:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இந்தத் துன்பச்செய்தியானது, ஆகாஸ் ராஜா மரித்த ஆண்டில் கொடுக்கப்பட்டது.